book

பெரிய புராணம் 63 நாயன்மார்களின் சரிதம்

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கார்த்திகேயன்
பதிப்பகம் :கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட்
Publisher :Giri Trading Agency Private Limited
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :440
பதிப்பு :15
Published on :2016
ISBN :9788179503225
Out of Stock
Add to Alert List

நாயன்மார்கள் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள். சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத் தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை மூலமாக கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார்.