book

மூன்றாம் உலகப் போர் (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)

Moondram Ulaga Por (Suttruchoolal Katturaigal)

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :84
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123429656
Out of Stock
Add to Alert List

போரின் வலி என்னவென்பது அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். இரண்டாம் உலகப்போரின் எச்சங்களாகவும், அதன் கொடூரத்தை உணர்த்தும் சாட்சியங்களாகவும் உள்ள ஹிரோசிமாவும், நாகசாகியும் இன்றும் உலகுக்குப் போரின் வலி குறித்து பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன.  சமீப காலங்களில் ஆப்கானிஸ்தான், ஈரான், இலங்கை, சிரியா போன்ற நாடுகளில் நடந்த  போர்களின்போது இடம்பெற்ற மோதல்களும் தாக்குதல்களும் அந்தந்த நாடுகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.