
வளம் தரும் மரங்கள் பாகம் - 5
₹360+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ். மணி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :380
பதிப்பு :2
Published on :2020
ISBN :9788123400921
Out of StockAdd to Alert List
இந்த ஐந்தாம் பாகத்தை, கோவை கணபதியிலுள்ள ஆர்.கே. இயற்கை நல மருத்துவமனை திறுவனர் உயர்திரு. ரா.கிருஷ்ணசாமிக் கவுண்டர் அவர்களுக்குக் காணிக்கையாக்கு கிறோம். மரம் நடுவதில், இப்பெரியவரின் ஈடுபாடு அளவிட முடியாதது; அவருக்கு வேம்பு மிகவும் இனிப்பான மரம்; சூபாபூலும் அப்படியே. விவசாயிகளின் கூட்டம் என்றால் வேம்புப் பிரசாரத்தை அங்கு நிகழ்த்திடுவார். இந்தத் தொகுப்பில் வேம்பு இடம் பெறுவதால், இதனை அவரது சேவைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாய் அன்னாருக்குச் சமர்ப்பிக்கிறோம்.
இந்த ஐந்தாம் பாகத்திற்கு தகவல்கள் அளித்தவர்களின் பட்டியல் மிகவும் நீண்டதாகும். இத்தகவல்களை உருவாக்கிய விஞ்ஞானிகள் அளைவருக்கும் எங்களது நன்றி; இத்தகவல்களை வெளியிட்ட, நூல் வெளியீட்டு நிறுவனங்களுக்கும், பத்திரிகை நிறுவனங்களுக்கும் எங்களது நன்றி.
