book

பாவேந்தர் பாரதிதாசன் சிந்தனைகளும் வரலாறும்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்ப்பிரியன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

ஆதி முதல் தமிழர்க்கு எதிர்த்துப் போராடும் சக்தி - ன்டாக அவர்கள் நெஞ்சுக்கு ஒரு நிமிஷ நேரமும், அடுதலை இருந்ததில்லை. வஞ்சத்தால் செல்வாக்கடைந்த மளை, திரைமறைவில் வேலை செய்யும். அதன் விளைவாக பகிரங்க எதேச்சாதிகாரம், தூக்குமரம், சித்ர வதைகள் இவைகளைக் கண்ட பின்னும் அரச வணக்கம்! வறுமையிற் செம்மை - இந்த நம்பிக்கை! அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற ஐயம்! நெஞ்சு பஞ்சு படும்பாடு! நரம்புகள் துடைப்பக் குச்சி.