இப்படி ஒரு மாறுதல் சுஜாதா குறுநாவல் வரிசை 14
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381975053
Add to Cartஇதுதான் நான் இப்போது படித்த புத்தகம். மிகச் சிறிய குறுநாவல்தான். ஆனாலும் எத்தனை துடிப்போடும், துள்ளலோடும். முடிவை மட்டும் முதலிலேயே தீர்மானித்துக் கொண்டால் போதும் அவருக்கு. உள்ளே நாவலை நீட்டிக்க, சம்பவங்களைக் கோர்க்க, சந்தேகங்களை வலுக்கச் செய்ய, அடுத்தடுத்துத் தாண்டிக் கொண்டே போக, கடைசியில் யாரும் எதிர்பாரா ஒரு முடிவைக் கொடுக்க, அது அவரால் மட்டுமே முடியும். உயிர்மையின் குறுநாவல் வரிசையில், எதைப் படிப்பது, எதை விடுவது என்று எதையும் விடமுடியாமல், வரிசையாகப் போய்க்கொண்டே இருக்கிறது. சுஜாதா ஒரு எழுத்துப் புயல். அதனால்தான் இன்னும் அவரது எழுத்து அழியாமல் விலை போய்க் கொண்டிருக்கிறது. - உஷாதீபன்