book

அனுமதி

Anumathi

₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :216
பதிப்பு :4
Published on :2008
Out of Stock
Add to Alert List

இந்தத்தொகுதியில் அனுமதி என்னும் சிறுகதை இரண்டு முறை தொலைக்காட்சியில் சிறு சித்தரமாக்க் காட்டப்பட்டது.  இந்த நாட்களிலும் இதில் உள்ளது போன்று சபலத்துக்கு உள்ளாகும் தந்தையரும் உள்ளாகாத மகன்களும் இருக்கிறார்கள்.  பின்னவர்களிடம்தான் இந்த தேசத்தின் எதிர்கால நம்பிக்கைகள் உள்ளன.

-சுஜாதா