book

ஒரு நடுப்பகல் மரணம்

Oru Naduppagal Maranam

₹342₹360 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :280
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184935578
Add to Cart

'ஒரு நடுப்பகல் மரணம்' குங்குமத்தில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்கிறது. அங்கே கணவன் ஏராளமான கத்திக் குத்துகளுடன் கொலையாகிப் போகிறான். அத்தனை வன்முறையுடன் அவன் மீது கோபம் கொண்டவர்கள் யார் என்கிற போலீஸ் விசாரணையில் நான்கு பேர் சந்தேக வளையத்துக்குள் சிக்குகிறார்கள். அலிபை காட்டி விடுபடவும் செய்கிறார்கள். ஆனாலும் கொலையாளி அவர்களுக்குள் ஒருவர்தான் என திட்டவட்டமாக சந்தேகிக்கும் போலீஸ் திக்கித் திணறி இறுதியாக வழக்கில் வெற்றி பெறுகிறது.