ஆடிஸம் சிறப்புக் குழந்தைகள்
Autism
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184931112
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
Add to Cartஆடிஸம் என்றால் என்ன?
ஆடிஸம் பாதிப்பின் அறிகுறிகள் என்னென்ன?
ஆடிஸத்தைக் குணப்படுத்த முடியுமா?
ஆடிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பயிற்சிகள் என்னென்ன?
என, பார்ப்பதற்கு சாதாரண குழந்தைகளைப் போலவே இருக்கும், ஆனால் ஆடிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கான ஆதரவுக் கரம் இந்தப் புத்தகம். மேலும், பாதிப்பின் தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை கொடுத்தால் பலன் நிச்சயம் என்ற நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தருகிறது.