book

மாதவிலக்கு

Maadhavilakku

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி.எஸ்.எஸ்.
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184930016
குறிச்சொற்கள் :பெண்ணியம், தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Add to Cart

மாதவிலக்கு என்றால் என்ன?

எந்த வயதில் மாதவிலக்கு ஏற்படும்?

மாதவிலக்குச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?

மாதவிலக்கின்போது ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனநலப் பாதிப்புகள் என்னென்ன?

மாதவிலக்குப் பாதிப்புகளைச் சமாளிப்பது எப்படி?

மாதவிலக்கின் முற்று எனப்படும் மெனோபாஸை எதிர்கொள்வது எப்படி?

என, பெண்கள் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய மாதவிலக்கு தொடர்பான பல கேள்விகளுக்கு எளிமையான முறையில் விளக்கம் அளிக்கிறது இந்தப் புத்தகம்.