book

மெனோபாஸ் வரமா? சாபமா?

Menopause

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். லட்சுமி நாகராஜன்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184930856
குறிச்சொற்கள் :பெண்ணியம், பெண்ணுரிமை, தீண்டாமை, சரித்திரம், தகவல்கள்
Add to Cart

மெனோபாஸ் என்றால் என்ன ?

அதனால உடல் மற்றும் மன அளவில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன ?

மெனோபாஸ், ஒரு பெண்ணுக்கு வரமா ? சாபமா?

மெனோபாஸுக்குப் பிறகு வாழ்க்கை முறையில் செய்துகொள்ள வேண்டிய மாற்றங்கள் என்னென்ன?

என்பது உள்ளிட்ட நிறைய கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் பதில் சொல்கிறது. மெனோபாஸ் என்பதை ஒவ்வொரு பெண்ணும் தம் வாழ்க்கையில் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டிய சிக்கலான காலகட்டம்.  அதை எதிர்கொள்வதற்கான மனதைரியத்தைத் தருகிறாது இந்தப் புத்தகம்.