ஹோமரின் இலியட் - Eliad

Eliad - ஹோமரின் இலியட்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: நாகூர் ரூமி (Nagore rumi)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183682800
Pages : 816
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.520
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், பழங்கதைகள்
மகாவம்சம் அஸிம் கம்ப்யூட்டர்ஜி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •     உலகில் தோன்றிய எந்தக் காவியமும் இலியட்டுக்கு நிகரில்லை என்று சொல்வோர் உண்டு. இயேசு பிறப்பதற்குச் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கிரேக்க மகாகவி ஹோமரின் இரு பெரும் படைப்புகளுள் ஒன்று இது. ( இன்னொன்று ஒடிஸி). காதலும் வீரமும்தான் காவியத்தின் இரு கண்கள் என்பதை இலியட்டில் இருந்தே உலகம் கற்றது. ஒரு பெண்ணும், அவளுக்காக நடக்கிற யுத்தமும்தான் கதை என்று ஒருவரியிலும் சொல்லிவிடலாம்; ஒப்பற்ற பேரழகுப் புதையலான ஹோமரின் கவித்துவத்தைப் பக்கம் பக்கமாகவும் வருணிக்கலாம். ஆனால் இலியட்டை, வெறும் கதையாகப் பார்க்க  இயலாது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு கவிஞனின் பார்வையில் அந்தக் காலகட்டத்து கிரேக்க நாகரிகம், வரலாறு, பெருமைகள் அனைத்தையும் ஏந்தி நிற்கும் ஒரு பொக்கிஷமாகவே இதைப் பார்க்க வேண்டும். சமூக உண்மைகளும் சரித்திரப் பதிவுகளும் கவியின் கற்பனையும் கலந்திருக்கும் விகிதம், கண்டிப்பாகப் பிரமிப்பூட்டக்கூடியது.

  • This book Eliad is written by Nagore rumi and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஹோமரின் இலியட், நாகூர் ரூமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Eliad, ஹோமரின் இலியட், நாகூர் ரூமி, Nagore rumi, Varalaru, வரலாறு , Nagore rumi Varalaru,நாகூர் ரூமி வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Nagore rumi books, buy Kizhakku Pathippagam books online, buy Eliad tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கிமு கிபி - Ki.Mu.Ki.Pi

ஆசிரியரின் (நாகூர் ரூமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சூஃபி வழி - Sufi Vazhi : Orr Eliya Arimugam

திராட்சைகளின் இதயம் - Thratchaigalin Idhayam

உடல் மண்ணுக்கு - பர்வேஸ் முஷாரஃப் - Udal Mannukku

நீங்கள்தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எக்ஸாம் டிப்ஸ் 4 - Magic Yeni : Exam Tips 4

Alpha Meditation an Introduction - Alpha Meditation: An Introduction

இலியட் - Homerin Eliad

அடுத்த விநாடி - Adutha Vinadi

மந்திரச் சாவி-சீக்ரெட் ஆப் த மைண்ட் - Mandhira Saavi - Secret Of The Mind

இந்த விநாடி

ஸ்டீஃபன் ஹாகிங் - Stephen Hawking

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் - Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram

இந்திய ஜனாதிபதிகள் - Indhiya Janaadhipathigal

புதிய தமிழகம் படைத்த வரலாறு

கார்காத்தார் இன வரலாறு - Karkaathar Ina Varalaru

மாமேதை லெனின்

மெசபடோமியா நாகரிகம் - Mesopotamia Nagarigam

புனிதர் அன்னை தெரேசா - Punithar Annai Terasa

சகலரும் கற்றுக்கொள்ள வேண்டிய சாணக்கிய சாஸ்திரம்

தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்

இரு நகரக் கதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குஜராத் 2002 கலவரம் - Gujarat 2002 Kalavaram

ப்ரூஸ் லீ - Bruce Lee

தத்தக்கா புத்தக்கா - Thathakka Puthakka

மாயவலை - Maayavalai

இருளர்கள் ஓர் அறிமுகம் - Irulargal : Orr Arimugam

எதையும் ஒருமுறை - Eathaiyum Oru Murai

அப்பா, அன்புள்ள அப்பா! சுஜாதா கட்டுரைகள் - Appa, Anbulla Appa

கமிஷனருக்குக் கடிதம் - Kamishnarukku Kaditham

நில்லுங்கள் ராஜாவே - Nillungal Rajave

மேற்கே ஒரு குற்றம் - Maerke Oru Kuttram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk