book

இயற்கை அற்புதங்கள்

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாண்டுமாமா
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :386
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

சின்னஞ்சிறு குழந்தைகளின் மனதில் அறக்கருத்துகளை விதைத்த அமர் சித்ர கதைகள், விற்பனையில் விண்முட்டும் அளவில் சாதித்தன. கும்பிடத்தோன்றும் கடவுள்கள், சமயோசித விலங்குகள், தியாக நெகிழ்ச்சி தரும் விடுதலை வீரர்கள் என இந்தியக் கலாசாரத்தை காமிக்ஸ் வடிவில் குழந்தைகளுக்கு புகட்டியதே, அமர்சித்ரகதா நிறுவனம் இன்று ஆலமரமாய் கிளைவிரித்து விழுது பரப்பி நிற்க ஒரே காரணம். "சஃபாரி சூட் அணிந்து ஸ்போர்ட் ஷூக்கள் அணிந்த கதைசொல்லி" என குறும்பாக சுட்டிக்காட்டி ஆனந்த் பாயை நினைவுகூர்கிறார் அமர்சித்ர கதா காமிக்ஸ் இயக்குநரான ரீனா ஐ பூரி.
பள்ளிகளிலுள்ள குழந்தைகளைக் கண்டு கொஞ்சிப்பேசி  ஏராளமான கடிதங்களை எழுதி வந்த ஆனந்த் மாமா (எ) ஆனந்த் பாயின் பிம்பம் மலைக்க வைக்கிறது