book

பேரப் பிள்ளை

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவிபாலா
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :336
பதிப்பு :2
Out of Stock
Add to Alert List

பேரப் பிள்ளை வெளியுலகமே என்ன வென்று தெரியாமல் நாலு சுவருக்குள்ளேயே வாழ்ந்த அம்முப்பாட்டி தன் பேரனுடைய அன்புக்கும், வற்புறுத்தலுக்கும் இணங்கி சினிமாவில் புகுந்து அப்பாட்டி செய்யும் சாகசங்கள் முழு நீளச் சினிமாப் படத்தையே பார்க்கும் அளவுக்கு கதையோட்டம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது