வலம்புரி முத்து
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சத்தியப்பிரியன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :328
பதிப்பு :1
Add to Cartகாரைக்குடியில் என் பள்ளிப்பருவத்தின் ஈற்றுப்பகுதியும், கல்லூரிப்பருவமும் கழிந்ததால் பல நகரத்தார் நண்பர்களைப் பெற்றேன். அந்த அனுபவங்களின் பசுமையே இந்த நாவலின் களம். தமிழுக்கு அவர்கள் செய்த சிறப்பை எந்த ஒரு மன்னனாலும் கூடச் செய்திருக்க இயலாது. காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரியில் உள்ள நூலகத்தை என்னால் மறக்கவே இயலாது. அதனால் தானோ என்னவோ வலம்புரிமுத்து நாவலும் நகரத்தார் எனப்படும் வணிகப் பெருங்குடியைச் சுற்றி அமைந்துவிட்டது.