book

சிலப்பதிகாரம்

₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ச.வே.சுப்பிரமணியன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :536
பதிப்பு :8
Published on :2018
Out of Stock
Add to Alert List

சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியம்,முதன்னையான காப்பியம், முத்தமிழ் காப்பியம் முத்தமிழ் நாட்டை முழுத்தமிழ் நாடாக்க முயன்ற காப்பியம்.சிலப்பதிகாரம் போன்ற ஒரு காப்பியம், அது தோன்றிய காலத்தில் (கி.பி 2ம் நூற்றாண்டில்) இந்திய மொழிகளிலோ,ஏன்? உலகமொழிகளிலோ தோன்றியதாகத் தெரியவில்லை.