எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்
Ekkalathukkum Ettra Kathaigal
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அழ. வள்ளியப்பா
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :70
பதிப்பு :1
Published on :2013
Out of StockAdd to Alert List
வாழ்வியலை
அடிப்படையாகக் கொண்ட கதைகள் எக்காலத்துக்கும் ஏற்றவையாக இருப்பதைக்
காணலாம். வாழ்க்கையின் அடிப்படைப் பண்புகள் ஒன்றாக இருந்தாலும் காலமும்
சூழலும் அவற்றின் நடை உடை பாவனைகளை மாற்றிக் கொண்டுள்ளன. எனினும் பழைய
பண்பாடும் பாரம்பரியமும் சிதையாமல் மக்களை ஈர்த்துத் தம் வசமாக்கிக்
கொண்டுள்ளன.
எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள் எனத் தேர்ந்தெடுத்த புராணக் கதைகளின் தொகுப்பாக சாந்தா ரங்காச்சாரி அவர்கள் தொகுத்த கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தமிழ் மக்களின் பண்பாட்டுணர்வுடன் ஆக்கித் தந்திருக்கின்றார் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள். யமனை வென்ற சாவித்திரி முதல் காண்டவ வனத்தை எரித்த அர்ஜூனன் முடிய ஐந்து கதைகள் இடம் பெற்றுள்ளன.