உண்மை சார்ந்த உரையாடல் காலச்சுவடு நேர்காணல்கள் (1998 - 1999)

உண்மை சார்ந்த உரையாடல் காலச்சுவடு நேர்காணல்கள் (1998 - 1999)

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: கண்ணன் (Kannan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788187477488
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2003
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஓதி எறியப்படாத முட்டைகள் மார்க்ஸின் கொடுங்கனவு தனியுடமையென்பது தொடர்கதையா?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1998, 1999 ஆண்டுகளில் காலச்சுவடில் வெளிவந்த எட்டு நீண்ட நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். சிந்தனை உலகின், பண்பாட்டு உலகின், தத்துவ உலகின் எட்டு துருவங்களின் கருத்துத் தொகுப்பு. படைப்பாளி, அரசியல் கட்டுரையாளர், துறவி, நாடகாசிரியர் அல்லது பகுத்தறிவாளர், ஆன்மீகவாதி, மனித உரிமைப் போராளி, பின்நவீனத்துவக் கலைஞர், தத்துவ அறிஞர், புதிய முறை கதைசொல்லி எனப் பல முறைகளில் வகைப்படக்கூடிய - அதே நேரத்தில் எந்த வரையறையையும் மீறி நிற்கக் கூடிய - பன்முக ஆளுமைகளின் மனம் திறந்த பதிவுகள் இவை. தாசீசியஸ், ஆற்றூர் ரவிவர்மா, மு. பொன்னம்பலம், எஸ். ராமகிருஷ்ணன், நித்ய சைதன்யயதி, சின்னக் குத்தூசி, சேரன், ரமேஷ் - பிரேம் இவர்களின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.

  • இந்த நூல் உண்மை சார்ந்த உரையாடல் காலச்சுவடு நேர்காணல்கள் (1998 - 1999), கண்ணன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உண்மை சார்ந்த உரையாடல் காலச்சுவடு நேர்காணல்கள் (1998 - 1999), கண்ணன், Kannan, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , Kannan Kelvi-Pathilgal,கண்ணன் கேள்வி-பதில்கள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Kannan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காலச்சுவடு நேர்காணல்கள் 1995 - 1997

தலைமுறை இடைவெளி - Thalaimurai Idaiveli

தேவதையின் வீட்டு எண் 2/19

அகவிழி திறந்து - Akavizhi Thiranthu (Columns)

என் நினைவிற்கும் உன் மறதிக்கும்

அதிகாரத்தின் வாசனை - Athikarathin Vasanai

போரும் வாழ்வும்

மௌனப் பனி ரகிசயப் பனி

புத்தாயிரத்தில் தமிழ்க் களம் - Puthaayirathil Tamil Kalam (Selected Kalachuvadu Interviews : (2004-2009))

கேள்விக்கு என்ன பதில் - Kelvikku Enna Bathil ?

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


சுஜாதா பதில்கள் மூன்றாம் பாகம் - Sujatha Pathilkal(Munram Thokuthi)

தமிழ்வாணனின் தலைசிறந்த கேள்வி பதில்கள்

களத்தில் கேப்டன்... - Kalathil Captain...

கேள்வி பதில் - Kelvi Pathil

QUIZ Part.1

டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் - Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal

உலக விஞ்ஞானிகள் கேள்வி பதில்

உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 5 - Kelvigalum Ungal Backiyarajin Bathilgal - 5

சுந்தர ராமசாமி நேர்காணல்கள்

ப்ரைம் டைம் வினாடி வினா 3 - Prime Time Vinaadi Vinaa 3

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முடிந்து போன தசையாடல் பற்றிய கதை - Mudinthu Pona Thasaiyadal Patriya Kathai

காட்டிலிருந்து வந்தவன்

சித்திரம் பேசுதடி - Chitiram Pesuthadi (Articles on Films)

ஒளியின் உள்வரியில் - Oliyin Ulvariyil

நானும் ஒருவன் - Nanum Oruvan (Short Stories)

ஜெர்மன் தமிழியல்

மோகத்திரை

சுந்தர ராமசாமி நேர்காணல்கள்

கறுப்பு வெள்ளைக் கடவுள் - Karuppu Vellai Kadavul

செம்பருத்தி - Chemparuthi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk