
போரும் வாழ்வும்
₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கண்ணன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :326
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788189359881
Add to Cartநிலைதடுமாறவைத்த சூழலில் ஊடக நெறிமுறைகளை மனங்கொண்டு பல குரல்களுக்கும் பார்வைகளுக்கும் 'காலச்சுவடு' களமாக இருந்தமைக்கு இத்தொகுதி சான்று.
ஈழப் போரையும் போருக்குப் பிந்தைய வாழ்வையும் கருத்தியல் தவிர்த்து, யதார்த்தத் தளத்தில் நின்று வேதனையுடனும் கண்ணீருடனும் நம் முன்வைக்கின்றது இத்தொகுதி.
