நட்ராஜ் மகராஜ்
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவிபாரதி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :320
பதிப்பு :3
Published on :2017
ISBN :9789352440450
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartதேவிபாரதி என்ற எழுத்தாளரின் ஆக மேலான படைப்பு நட்ராஜ் மகராஜ் என்ற
எண்ணுகிறேன் கதையாடலில் நிகழ்த்தியிருக்கும் புதுமையிலும் கதைமாந்தர்களை
உருவாக்கியிருக்கும் நேர்த்தியிலும் மொழியைப் பயன்படுத்தியிருக்கும்
துள்ளியத்திலும் செழுமையிலும் இந்த நாவல்.