
ஆற்றல் சார்பு சோதனைகள் செய்வோமா?
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :46
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788177353310
Out of StockAdd to Alert List
விஞ்ஞான அற்புதங்களை எடுத்துக்கூறும் ஏழு நூல்களை இப்பொழுது வெளியிடுகிறோம். ஆற்றல் என்ற எந்த நூல் அந்த வரிசையில் ஒன்று. ஆற்றல் பற்றிய ப்வேறு பயனுள்ள விவரங்களை ஆசிரியர் இந்த தூலில் வழங்கியுள்ளார் . பல பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார். ஆற்றல் என்பது வேலை செய்யக்கூடிய திறன் படிக்கட்டுகளில் ஏறுவதுந சூரிய ஆற்றல் தாவர வளர்ச்சிக்கு துணையாகிற து. ஆற்றல் பல வகையினது. இயந்திர ஆற்றல் , மின் ஆற்றல், காந்த ஆற்றல் அணுக்கரு ஆற்றல் என்பன.
