சாப்பாட்டுப் புராணம்

சாப்பாட்டுப் புராணம்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: போப்பு (Pope)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789381343692
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.210
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ரோமாபுரி யாத்திரை தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சமஸ் தமிழர்களின் உணவு மரபை கொண்டாடும் வகையில் எழுதியுள்ள சாப்பாட்டு புராணம் என்ற புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன்.
  தேடித்தேடி விதவிதமான உணவு வகைகள் பற்றியும் அவை எங்கே கிடைக்கும். எந்த ஊர் என்ன உணவிற்கு பேர் போனது என்பதை எழுதியிருக்கிறார். இது போன்ற தமிழக உணவு கலாச்சாரம் குறித்த நுண்மையான பதிவுகள் மிக அரிதானது, சமஸ் உணவை மட்டுமின்றி அதன் பின் உள்ள கலாச்சார கூறுகளை. அந்த உணவின் மீது மக்களுக்கு உள்ள ஈடுபாட்டை, அந்த ருசிக்கு காரணமாக இருந்தவர்களின் செய்முறை நுட்பங்களையும் பதிவு செய்திருக்கிறார்.
  சில சிற்றுண்டிகளை பற்றி அவர் எழுதும் போது அவரது நகைச்சுவை வாய்விட்டு சிரிக்க வைக்ககூடியது. தினமணி இதழில் ஈட்டிங் கார்னர் என்ற பத்தி மூலம் அவர் எழுதிய கட்டுரைகள் இவை.
  மன்னார்குடி குஞ்சான் செட்டியார் கடை பக்கோடா பற்றி குறிப்பிடும் போது முதல்கடிக்கு மொறுமொறுப்பு அடுத்த கடிக்கு பதம். மூன்றாம் கடிக்கு கரைசல். அப்படியொரு பக்கோடா என்று பக்கோடாவிற்கான இலக்கணத்தை சமஸ் வரையறை செய்திருக்கிறார்.

  ரவா பொங்கலை பற்றி எழுதும் போது அது பொங்கலுக்கு சின்னம்மா உப்புமாவுக்கு பெரியம்மா என்று என சுட்டிகாட்டுவது இயல்பான நகைச்சுவை.

  ருசியான உணவை அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கும், தமிழக உணவு கலாச்சாரச் கூறுகளை  விரும்புவர்களும் அவசியம் இதை வாசிக்க வேண்டும்.

 • இந்த நூல் சாப்பாட்டுப் புராணம், போப்பு அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சாப்பாட்டுப் புராணம், போப்பு, Pope, Samayal, சமையல் , Pope Samayal,போப்பு சமையல்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Pope books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (போப்பு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நம்ம சாப்பாட்டுப் புராணம் உடல் நலம் தேடும் போஜனபிரியர்களுக்கு மட்டும் - Namma Saapaatu Puraanam Udal Nalam Thedum Pojanapiriyargalukku Mattum

ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம் - Oru Vazhippari Kollayanin Opputhal Vakkumulam

என் உடல் என் மூலதனம்

நாளைக்கு மழை பெய்யும் - Nalaikku malai peyyum

நோய்க்கு அஞ்சேல் இயற்கை மருத்துவக் கோட்பாடு

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


105 சுவையான சூப் வகைகள் - 105 Suvaiyaana Soup Vagaigal

சுவையான சாம்பார் குழம்பு குருமா ரச வகைகள் - Suvaiyaana Saambar Kuzhambu, Rasam

செட்டி நாட்டு இட்லி வகைகள்

கடல் உணவு வகைகளின் சமையல் முறைகள்

கொங்கு சைவ சமையல் - Kongu Saiva Samaiyal

சுவையான சுவீட்ஸ் 150 - Suvaiyana Sweets 150

தாமுவின் ஸ்பெஷல் அசைவ சமையல் - Damuvin Special Asaiva Samayal

சூப்பர் முட்டை சமையல்

ஆஹா என்ன ருசி! மூலிகைச் சமையல்

இட்லி, ஆர்கிட் மன உறுதி! - Idli, Arkit Mana Uruthi!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காதல் வரலாறு - Kadhal Varalaru

உளமுற்ற தீ - Ulamutra Thee

ஓவிய நுண்கலை

கண்களை விற்று - Kangalai Vitru

அசோகர் இந்தியாவின் பௌத்தப் பேரரசர் - Asokar

மரங்கள் நினைவிலும் புனைவிலும் - Marangal Ninaivilum Punaivilum

தில்லைக் கோயிலும் தீர்ப்புகளும் - Thillai Koyilum Theerpugalum

ஒரு பேரனின் கதைகள் - Oru Peyranin Kathaigal

உலகங்கள் விற்பனைக்கு அதிர்வுக் கதைகள் - Ulagangal Virpanaiku

மீசை என்பது வெறும் மயிர் - Meesai Enbathu Verum Mayir

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk