book

கடல் உணவு வகைகளின் சமையல் முறைகள்

₹36₹40 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். லோகநாயகி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184026061
Add to Cart

இன்றைய காலகட்டத்தில் அநேக மீன் இனங்கள் உலகம் முழுவதும் உணவாக அருந்தப் படுகிறது. நினைவுக்கு எட்டாத  காலங்களிலிருந்தே மீனானது புரதம் மற்றும் மனிதர்களுக்கு வேண்டிய இதரச் சத்துக்களின் இருப்பிடமாக முக்கிய ஆதாரமாக உள்ளது. சமையல் மற்றும் மீன் என்று ஒரு அமைப்பை எடுத்துக் கொண்டால் நாம் முதலில் ஓட்டுடலிகளான “ஷெல் மீனைத்” தான் சேர்க்க வேண்டும். இவற்றில் மெல்லுடலிகள், கணுக்காலிகள் மற்றும் முட்தோலிகள் போன்ற மீன் வகைகள் சேரும். ஆங்கிலத்தில் மீன் மற்றும் அதில் சமைக்கப் பட்ட உணவை வேற் படுத்துவதில்லை. உதாரணமாக பன்றியில் சமைக்கப் பட்ட உணவு போர்க் என்று அழைக்கப் படுகிறது. அதைப் போல பசு மாட்டின் கறி பீஃப் என்று அழைக்கப் படுகிறது ஆனால் மீன் உணவும் மீன் தான். தற்போதைய நவீன ஆங்கில வார்த்தையாகிய ஃபிஷ் என்பது பழைய ஆங்கில வார்த்தையாகிய ஃபிஸ்க் என்ற வார்த்தையில் இருந்து தோன்றியது. ஆங்கிலத்தில் கடல் உணவு என்பது கடல், பெருங்கடல் மற்றும் மற்ற கடல்சார் இடங்களில் காணப் படும் மீனையும் அதிலிருந்து தயாரிக்கப் படும் உணவையும் குறிக்கும்