book

பணிபுரியும் மகளிர்க்கான முப்பது நாள் உணவுப் பட்டியல்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். லோகநாயகி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788184028379
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cart

இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பணிபுரிகிறார்கள், என்றாலும் குடும்பத்தை நிர்வகித்து குடும்பத்தினருக்கு அன்றாடம் உணவுகளை சமைத்துக் கொடுக்கும் அன்னபூரணியாகத் திகழ்கிறார்கள்.குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் , கணவர் பணிக்கு செல்லவும் , தான் அலுவலகத்திற்குச் செய்யவும் தினமும் உணவு வகைகளை சமைத்துக் கொடுப்பதில் என்ன அயிட்டம் செய்யலாம் என்று யோசனை பெரும்பாலும் பெண்களுக்கு இருக்கிறது. இதை மனதில் கொண்டு காலை, மதியம் , இரவு என்ன சமைக்கலாம் என்ற உணவுப் பட்டியல் மற்றும் செய்முறைகள் கைவசம் வைத்துக்கொண்டால் தோழிகளுக்கு வசதியாக இருக்கும் என்று முப்பது நாட்கள் சமைப்பது குறித்து என் அனுபவத்தில் எழுதியுள்ளேன்.