book

சிகரத்துக்கு வழிகாட்டும் செயல்படிகள் ஜிக் ஜிக்லர்

Sigarathukku Vazhi Kaatum Seyal Padigal

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரி காண்டீபன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :437
பதிப்பு :5
Published on :2012
ISBN :9788184022278
Out of Stock
Add to Alert List

ஜிக் ஜிக்லர் ஒரு அமெரிக்க தன்னம்பிக்கை பேச்சாளர், விற்பனைப் பிரதிநிதி மற்றும் புத்தக ஆசிரியர். மிகச் சிறுவயதில் தந்தையின் இழப்பு, உடன் பிறந்தவர்களின் இழப்பு என கடுமையான கஷ்டங்களுக்கு உட்பட்ட இவர், ஒரு விற்பனைப் பிரதிநிதியாக வேலைக்குச் சேர்ந்து பல நிறுவனங்களில் பணிபுரிந்து இறுதியில் ஆட்டோமோட்டிவ் பெர்பார்மென்ஸ் நிறுவனத்தில் ட்ரெயினிங் டைரக்டராக பதவியில் இருந்தார்.
மிகவும் வெற்றிகரமான தன்னம்பிக்கை பேச்சாளராக இருந்த இவருடய தன்னம்பிக்கை பேச்சுக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
# நேர்மை மட்டுமே ஒருவனை சிறந்த தலைவனாக்காது என்பது நிச்சயமான உண்மை. ஆனால், நேர்மையின்மை ஒருவனை நிச்சயமாய் தலைவனாக்காது.# தோல்வியிலிருந்து நீங்கள் எதையாவது உருப்படியாகக் கற்றுக்கொண்டீர்கள் என்றால் நீங்கள் தோற்கவே இல்லை!
# ஒரு சாதனையைச் செய்ய பிரம்மாண்டமான ஆரம்பமெல்லாம் ஒன்றும் தேவையில்லை. ஆனால், ஏதாவது ஒரு நாள் ஏதாவது ஓரு செயலை ஆரம்பித்தால் மட்டுமே பிரம்மாண்டத்தை அடைய முடியும்.
# அடுத்தவர்களை நீங்கள் உற்சாகப்படுத்தும்போது உங்களுக்குள்ளும் உற்சாகம் ஊற்றெடுக்கின்றது. உற்சாகமே மனிதர்களின் நடுவே வித்தியாசத்தைக் காட்டுகின்றது.