இன்றைய பகுத்தறிவாதிகள் செயல்கள் சரியா? தமிழ் நாட்டில் எது வெற்றிடம்? தமிழ் நாடு பொது சத்திரமா? வராக்கடன் என்ற வார்த்தை சரியா? வங்கிகள் கடைப் பிடிக்கும் மினிம ம் பேலன்ஸ் கொள்கை சரியா? முதியவர்களுக்கு அரசு பாதுகாப்பு கொடுக்காதா? போன்ற பல கேள்விகளை அலசும் கட்டுரைகளின் தொகுப்பு!