நிகழ்ச்சியில், தான் இந்த நிலைக்கு உயர்ந்த வெற்றிக் கதையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார் யுவர் ஸ்டோரி இணையதளத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஷ்ரத்தா ஷர்மா. சுமார் 700க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்த அந்த பெரிய அரங்கில் அவர் தனது நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் தான் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள், அதில் கற்றுக் கொண்ட அனுபவங்கள் பற்றி பேசினார்.