உயிர் மீளப்போவது இல்லை....ஆனால் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனம் மேலும் தொடராமல் இருக்க குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அதிகபட்ச தண்டனை விரைவாக வழங்கப்பட வேண்டும்....
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஏதேனும் கொலை நிகழ்ந்தால் அதன் தண்மையை பார்க்காமல் குற்றவாளியாக காட்டப்படுவர் முஸ்லிமாக இருந்தால் மட்டும் அவர் பல ஆண்டுகள் சிறையில் சித்திரவதை செய்யப்படுதும்....!!
திட்டமிடப்பட்டு கொலை நடந்து கொலையாளி முஸ்லீம் இல்லை என்றால் அவன் ஜாமீனில் விடுதலை செய்யப்படுவதும் நமக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது.....!!!வழக்கம்போல் நான்கு அப்பாவி இஸ்லாமியர்களை பிடித்து விசாரனை என்ற பெயரில் சிறையில் அடைத்து வழக்கை திசைத்திருப்பி குற்றவாளிகளை தப்ப விடாமல் உண்மை குற்றவாளிகளை கைது செய்யுமாறு காவல்துறையை
அகில இந்திய பழனி பாபா பாசறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்......