ஹாரி ரிக்ஸ் தான் நேசிக்கின்ற பெண்-ஒரு பிக் பாக்கெட்காரி என்பது தெரிந்தும் அவளைத் திருத்த முடியுமென நம்பினான். அவளது வாழ்க்கையோ மோசமான ஒரு கும்பலுடன் பின்னிப் பிணைந்து, அவளை மேலும் குற்றங்கள் செய்ய வைத்தது. அவளைத் திருத்த முடியுமென நம்பிக்கை துளிர்விட்ட பொழுது... அவளது கடந்தகால வாழ்க்கையில் இருந்த ஒருவன் அவளையும் ஹாரியையும் பணத்திற்காக பிளாக் மெயில் செய்தபோது, அது தொடர்ந்து கொலைகளில் முடியும் என ஹாரி கனவு கூட காணவில்லை.