
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Ungalal Mudiyum
Free shipping over ₹500
✓ Ready to ship
நம்மால் முடியாது என்றிருந்தால் ஒருவருட காலத்திற்குள் 'பேஜர்' எல்லாம்மாறி செல்லும் திசையெல்லாம் 'செல்போன்' என்ற நிலை வந்திருக்காது. மனிதனின் ஒவ்வொரு உறுப்பையும் மாற்றி இன்னொருவரின் உறுப்பைப் பொருத்தி வாழ்வுகொடுக்கும் நிலை வந்திருக்காது. அறிவியல் கண்டுபிடிப்புகளெல்லாம் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றியவைதான். "உங்களால் முடியும்" என்ற இந்நூலைப் படைப்பாளர் நாமக்கல் ஏ.எஸ். சந்துரு அவர்கள் எழுதி சோர்ந்து கிடக்கும இளைஞர்களைத் தட்டியெழுப்பி எழுச்சியூட்டுகிறார்.