
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Nambikai Vai
Free shipping over ₹500
✓ Ready to ship
எழுத்தாளர் நாமக்கல் A.S. சந்துரு அவர்கள் 'நம்பிக்கை வை' என்னும் இந்நூலில் நம்பிக்கை கொள்ளும் வழிமுறைகளைக் கூறுகிறார்.
நாம் சந்தித்த தோல்விகளை நாம் கற்றுக்கொண்ட பாடங்களாக்க் கொண்டு வெற்றிப்படிகளை அமைத்துக்கொண்டால் உலகம் நம்மைப் போற்றும். தயக்கம் என்ற எதிரி நமக்குத் தடைக்கற்களாகவே இருக்கும். முன் யோசனையும் துணிச்சலும் முன்னேற்றம் தரும்.
வாழும் வழிமுறைகளை உள்ளடக்கிய இந்நூல் ஒவ்வொருவரும் படித்து உணர்ந்து உயரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூலை தாமரைப் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்.