காலனிப் பொருளாதார அமைப்பின் உருவாக்கம், யுத்தங்களுக்கு இடையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, இரண்டாவது உலக யுத்தத்தின்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, விவசாய உறவுகளும் விவசாய சீர்திருத்தங்களும், தொழில் துறையின் சமூக பொருளாதார கட்டமைப்பு, உலக பொருளாதார உறவுகளின் அமைப்பில் இந்தியாவின் இடம் என்ற தலைப்புகளில் விரிந்துள்ளது இந்நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)