நூலாசிரியர் நா. தர்மராஜன் முற்போக்கு எழுத்தாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளரும் ஆவார். ஹோ-சி-மின் இளவயதில் நாடோடியாகத் திரிந்து ஐரோப்பிய நாடுகளில் ஆங்காங்கே எடுபிடி வேலைகளைச் செய்துகொண்டே புரட்சிப் பாடம் கற்று, தம் சொந்த மண்ணான வியத்நாமை பிரான்சிடமிருந்தும், ஜப்பானிடமிருந்தும் எப்படி காப்பாற்றினார் என்று விளக்குகிறது இந்த நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)