மிகிந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அனைவரையும் ஈர்க்கும் வகையில் ஆக்கித் தந்துள்ளார். இது நமது இளைஞர்களுக்கான தத்துவப் பயிற்சிக்கு மட்டுமல்லாது; நடைமுறை இயக்க வாழ்வுக்கும் வழிகாட்டும் தன்மையுடையது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)