இன்று நாம் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து ்கொண்டிருந்தாலும், படித்தவர்கள் பலரும் விஞ்ஞான யுகத்தின் முற்காலத்திய காலாவதியான கருத்துக்களையே சிக்கெனப் பிடித்துக் கொண்டிருக்கின்றன். விஞ்ஞான கருத்துக்களை தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கும் போதுமான நூலாக இது இருக்கும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)