தத்துவம் என்றால் என்ன ? நாம் ஏன் தத்துவத்தைப் பயில வேண்டும்? கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அனைவருக்கும் ஏன் தத்துவம் தேவைப்படுகிறது? சமூக ஊழியர் அல்லது அரசியல்வாதி தத்துவத்தை அறிய வேண்டிய அவசியம் என்ன ? இத்தகைய வினாக்களுக்கு விடையளிக்கிறது இந்தநூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)