ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்காக தன்னுடைய கர்பப்பையை பயன்படுத்தி குழத்தையைப் பெற்றேடுக்கும் முறையே வாடகைத் தாய் எனப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு அதைப் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். உடல் ரீதியாக குழந்தை பெற்றெடுக்க முடியாத பெற்றோர்களுக்காகத் தான் இந்த வாடகைத் தாய் முறை கொண்டு வரப்பட்டது.