கி.மு. - கி.பி. என்று காலம் பகுக்கப்படுவதைப்போன்று, அறிவுமணிக்கு முன்பு - அறிவு மணிக்கு பின்பு' என்று கவிதையுலகம் வகுக்கப்படுமென்பது காலத்தின் கட்டாயம்
ஒரு மகா உன்னதமான தத்துவத்தை செயலில் வடித்து வெற்றி பெறச் செய்த மகாமனிதன் லெனினுக்கு இந்த நூலில் வீரவணக்கம் செய்திருக்ககறான் இந்தக் கவிஞன்.
அறிவுமணியின் கவிதை பயணத்தில் இந்த நூல் ஒரு புதிய பரிமாணம். தமிழ்க் கவிதையின் பயணத்தில் இது ஒரு புதிய பரிணாமம்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)