மயங்கொலிச் சொற்களுக்குப் பொருள் கூறும் ஒரு முழுமையான நூலை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் பல ஆண்டுகட்டகு முன் ஈடுபட்டேன். பல அகராதிகளைத் துணை கொண்டேன். அவற்றில், சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழப் போகராதி, கதிரைவேல் அவர்களின் தமிழ்மொழி அகராதி உருவாக்க முயற்சி இன்று நிறைவேறியிருக்கிறது. வேறு பல பணிகளிலும் ஈடுபாடு கொள்ள வேண்டி இருந்ததால் இதற்கு காலம் கடத்த வேண்டியிருந்தது.