நண்பர் சந்திரபோஸ், தமிழ் வாசகர்களுக்கு, மிகவும் அறிமுகமான எழுத்தாளர், இவரின் எழுத்துக்கள், கிராம்ப்புற மக்கள், நடுத்தர வர்க்க மக்களின் பிரச்சினைகளை, மனித நேயத்தோடும் அனுதாபத்தோடும் பிரதிபலிப்பவையாகும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)