இருபதாம் நூற்றாண்டின் ஈடுயிணையற்ற தமிழினத் தலைவர். டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் '' கலைஞருக்கு நிகர் கலைஞர்'' என்னும் தலைப்பில் கட்டுரை நூலினை எழுதியுள்ள மார்க்ஸீய கவிஞர். தமிழ்முகில் திருவைபாபு அவர்கள்... கலைஞரின் பன்முகத் திறன்களையும், கலை, இலக்கிய, அரசியல் படைப்புகளையும் உள்ளடக்கி, இக்காலத்திற்கு மட்டுமல்லாமல் எக்காலத்திற்கும் தான் எழுதிய நூல் பயன் தர வேண்டும் என்ற நோக்கத்தில் ஓர் அவண நூலாக படைத்துள்ளார்!!