உண்மை மெய்ப்பொருள் அல்ல. அவை வெறும் சோப்புக் குமிழிகளைப் போன்றவை. ஆம். ஒரு சோப்புக் குமிழி இருக்கிறது - ஆனால் அது இருப்பதும் இல்லாத்தும் ஒன்றுதான்.
மெய்ம்மை என்றும் நிலைத்திருப்பது - அது மெய்ம்மையாக இருந்தது. மெய்ம்மையாக இருக்கிறது. மெய்ம்மையாக இருக்கும். மெய்ம்மை வேறுவிதமாக இருப்பதற்கு வழியே இல்லை.