
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Mahatma Oru Marxiya Mathipeedu
Free shipping over ₹500
✓ Ready to ship
காந்தியைப் பற்றிய மதிப்பீடுகள் பலரால் பல காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. வருகின்றன. மேலை நாட்டுச் சிந்தனையாளரும், அரசியல்வாதிகளும் பல்வேறு கோணங்களில் இருந்து ஆய்ந்துள்ளனர். காலணி நாட்டு விடுதலை இயக்கப் போராளிகளில் சிலர் நிறவெறியை எதிர்த்த மக்கள் தலைவர்கள் அனைவருக்கும் ஒரு விதத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் மகாத்மா காந்தி என்று ஒப்புக்கொள்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இவரை நையாண்டி செய்யும்போதே காந்தி ஒரு மகத்தான மனிதர் என்னும் உண்மையை உள்ளூர ஏற்றும் உள்ளது.
உலகக் கம்யூனிஸ்ட் இயக்கமும் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கமும் அவரை மதிப்பீடு செய்து வந்துள்ளன. அந்த மதிப்பீடுகளை ஓரளவு சீர்தூக்கிப் பார்ப்பது இந்நூல்.
Topics / குறியீடுகள்