இரண்டாண்டுகளில் விமரிசன உலகில் விளைந்திருக்கும் மாறுதல்கள் மகத்தானவை. தமிழகமெங்கும் பல புதிய இலக்கியச் சங்கங்கள். தமிழகமெங்கும் பல புதிய இலக்கியச் சங்கங்கள் தோன்றியிருக்கின்றன. ''தாமரை'' ''தீபம்'' போன்ற ஏடுகள் விவாதங்களையும், பட்டிமன்றங்களையும் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இவை பல வினாக்களை எழுப்பி இருக்கின்றன. இவ்வினாக்களுக்கு விடை இந்நூலில் கிடைக்காமல் போனாலும் போகக்கூடும், என்றாலும், இத்துறையில் இது ஒரு முழுமையான நூல் என்பதில் ஐயமில்லை.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)