மரணத்தின் ஆறாத் துயரங்களையும் வினோதங்களைப் பற்றிய நுட்பமான சித்திரங்களையும் அளிக்கின்றன. மனுஷ்ய புத்திரனின் இக்கவிதைகள் மரணம் உருவாக்கும் இருட்டிலேயே வாழ்வின் சுடர் பிரகாசிக்கத் துவங்குகிறது இல்லாமல் போனவர்களை இருப்பவர்கள் தங்கள் பேரன்பினால் அணைத்துக்கொள்கிறார்கள் . மரணத்தின் மீது எழுப்பப்படும் த்த்துவார்த்தக் கேள்விகளை கவித்துவ தரிசனங்களாக்கும் இத்தொகுப்பு இன்மையின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முயற்சிக்கிறது.