
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Free shipping over ₹500
இப்பொருளிலேயே பதினெண்சித்தர்கள் ஆதிசிவாச்சாரியார், ஆதிபரமாச்சாரியார்,
ஆதிசங்கராச்சாரியார், ஆதிஈசுவராச்சாரியார் எனும் நான்கு
ஆச்சாரியார்களுக்கு மட்டுமே உலககுரு, சகத்குரு என்ற பட்டங்களை
வழங்கியுள்ளனர்.
இதைப் புரிந்து கொள்ளாமல் பிறாமணர்கள் தங்களின் கற்பனையான துறவுக் கோலக்
காலடி ஆதிசங்கராச்சாரியாரைப் பின்பற்றித் தோற்றுவித்துக் கொண்ட
ஆச்சாரியார்களுக்கும் உலககுரு –> லோககுரு, சகட குரு –> சகத்குரு =
ஜகத்குரு என்று சமசுக்கிருத மொழி ஒலிக்கேற்ற ‘லோககுரு’, ‘ஜகத்குரு’ என்ற
சொற்களை உருவாக்கிக் கொண்டார்கள்.