book

அடோப் போட்டோஷாப் CS

Adobe Photoshop Cs

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாக்கியநாதன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :128
பதிப்பு :6
Published on :2010
ISBN :9788184023664
Out of Stock
Add to Alert List

ப்ளக்‌ இன்ஸ் எனப்படுகிற போட்டோஷாப்பிற்கு உதவுகி்ன்ற மென்பொருள்கள் ஒவ்வொன்றையும் கையாளுகின்ற விதம் பற்றி விளக்கப்படமாக டிவிடி ரோம்- மிலும், வண்ணப்படங்களுடன் புத்தகத்திலும் விளக்கமாக உள்ளது. ப்ளக் இன்ஸ் 20க்கும் மேற்பட்ட சாப்ட்வேர் கம்பெனிகளில் முறையான உரிமம் பெற்று நீ்ங்களே சோதித்துப் பார்க்க, இலவச மென்பொருளைக் குறிப்பிட்டுள்ள காலம் வரை ‌வேலை செய்யும்படி இந்த டி.வி.டி. ரோமில் பதிக்கப் பெற்றுள்ளது. இந்த மென் பொருட்கள் உங்களுக்குத் தேவையெனில் நேரடியாக அந்தந்த உரிமையாளர்களிடம் இன்டர்நெட் மூலம் தொடர்பு கொண்டு, நீங்களே முறையாக டவுன்லோடு செய்து கொள்ள இயலும். போட்டோஷாப் சி எஸ்2 மென்பொருளை வைத்து இவ்வளவு விரிவான தமிழ் நூல் வெளிவருவது இதுதான் முதல் முறை. 75 டிப்ஸ்களும் 56 ப்ளக் இன்ஸ்களும் உள்ள இந்நூலையும், டி.வி.டி. ரோம்- ஐயும் பயன்படுத்தி உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.