ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் - Flawrance Nightingale

Flawrance Nightingale - ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ஜெயந்தி நாகராஜன் (Jayanthi Nagarajan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9188188048838
Pages : 78
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பெண்ணியம், தலைவர்கள், சரித்திரம்
எம் எஸ் வேர்ட் 2000 (MS WORD) அஞ்சல் துறை 1000 கேள்வி - பதில்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மிகச்சிறப்பான முறையில் படைத்துள்ளார். கைவிளக்கேந்திய காரிகை; தீபம் எந்திய சீமாட்டி என்று உலகமக்களால் இன்றும் போற்றப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், '' விளையும் பயிர் முளையிலே தெரியும்'' இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும் என்ற மனப்பான்மை உடையவ்வாய் இருந்தார்.

  முற்காலத்திற்குரிய பணியாக இருந்தும் ஃப்ளாரன்ஸ் அப்பணியை விரும்பி ஏற்றுக் கொண்டார். போர்காலத்தில் மருத்துவ முகாமில் பணிபுரிந்து வந்த செவிலியர்களுக்கு உதவியாகவும் வழிகாட்டியாகவும் இருக்க, ஃப்ளாரன்ஸே பொருத்தமானவர் என்று இங்கிலாந்து அரசால் தேர்ந்தேடுக்கப்பட்டார். அவரது ஆர்வமும் தன்னலமற்ற சேவையுமே அவருக்கு அப்பொறுப்பு கிடைக்கக் காரணமாயிருந்தது என்பதை அறியும்போது நமக்கு வியப்பு மிகுகின்றது.

  கடவுள் இட்ட பணியைத் தான் மேற்கொள்வதாகக் குறிப்பிட்டாலும் அவர் மனப்பூர்வமாக விரும்பி, தியாகவுணர்வுடன் செவிலியர் பணியை ஏற்றுக் கொண்டதால் அவருக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் குவிந்தன என்றும் மருத்துவமனை வடிவமைப்பு, செவிலியர் நிலை உயர்வு, சிகிச்சை பெறுவோர்களுக்குச் செய்ய வேண்டிய வசதிகள் பற்றியே எப்போதும் அவரது சிந்தனையில் இருந்ததாக இந்நூலால் அறிந்துகொள்ள முடிகின்றது.

 • This book Flawrance Nightingale is written by Jayanthi Nagarajan and published by Arivu pathippagam.
  இந்த நூல் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், ஜெயந்தி நாகராஜன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Flawrance Nightingale, ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், ஜெயந்தி நாகராஜன், Jayanthi Nagarajan, Varalaru, வரலாறு , Jayanthi Nagarajan Varalaru,ஜெயந்தி நாகராஜன் வரலாறு,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Jayanthi Nagarajan books, buy Arivu pathippagam books online, buy Flawrance Nightingale tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஹெலன் கெல்லர் - Helen Kellar

டயானா வேல்ஸ் தேசத்துத் தேவதை - Diana

தெலிங்கானாப் போரில் தீரமிகு பெண்கள் - Telungana Poril Theeramigu Pengal

பெண்கள் உலகின் கண்கள் - Pengal ulagin Kangal

பெண்மையும் வீரமும் - Penmaiyum Veeramum

காலத்தை வென்ற பெண்கள் - Kaalathai Vendra Pengal

புனிதர் அன்னை தெரேசா - Punithar Annai Terasa

ஆசிரியரின் (ஜெயந்தி நாகராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாதனை படைத்த சிந்தனையாளர்கள் - Sathanai Padaitha Sinthanaiyalargal

டயானா வேல்ஸ் தேசத்துத் தேவதை - Diana

காவியத்தலைவி கண்ணகி (நாடகம்)

யாரோ ... இவர் யாரோ.... - Yaaro…Ivar Yaaro…

இலக்கிய நாடகங்கள்

சிலம்பிசைத்த இளங்கோ சிறுவர் நாடகங்கள்

புகழ்பெற்ற கவிஞர்கள்

தாமஸ் ஆல்வாஎடிசன் உழைப்பின் உருவம் - Thomas Alva Edison

எளிய நடையில் மகாபாரதக் கதைகள் - Eliya Nadaiyil Mahabharata Kathaigal

குறுந்தொகையில் ஒரு சிறுகதை - Kurunthokaiyil Oru Sirukathai

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழக வரலாறு

மண்ணை அளந்தவர்கள்

தமிழக வரலாறு - Tamilaga Varalaru

திருநெல்வேலி சரித்திரம் - Thirunelveli Sariththiram

தமிழகத்தில் முத்துக்குளித்தல் - Tamilagathil Muthukulithal

எச்சரிக்கை - Yechcharikkai

அரிஸ்டாட்டில் சிந்தனைகளும் வரலாறும்

கரிகாலர் மூவர் - Karikaalar Moovar

மேதைகளின் மேதமைகள்

பாண்டியர் வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிராமத்துக் கதைப் பாடல் - Gramathu Kathai Paadal

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் - Arival Valarkum Vinaadi Vinaakal

மருத்துவ உலகம் 1000 தகவல்கள் - Maruthuva Ulagam 1000 Thagavalgal

காவியத்தலைவி கண்ணகி (நாடகம்)

தாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும் - Tajmahalum Saintha Kopuramum

காலத்தை வென்ற பெண்கள் - Kaalathai Vendra Pengal

கலைச் சொல்லாக்கம் - Kalai Sollaakkam

குழந்தைகளின் எதிர்காலம் - Kulanthaikalin Ethirkaalam

மண் புதிது - Mann Puthithu

Nelson Mandela

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk