உலகெங்கும் பரவலாகப் பேசப்பட்டவர். பூமிப் பந்தையே புரட்டிப் போட்ட ஓர் எழுத்தாளரைப் பற்றிய கதை இது.
எத்தனையோ எழுத்தாளர்கள் கதைகளை எழுதியிருக்கலாம்; அவை யாவும் புத்தகங்களாவும் வெளி வந்திருக்கலாம்; ஏன்! அவை பெயரையும், புகழையும்கூட பெற்றிருக்கக்கூடும். ஆனால் அவை யாவும் இந்தப் புத்தகத்தின் வெற்றியின் இணையாகக் கூடுமா?
புத்தகம் வெளிவர ஒரு வருடத்திற்கும் முன்பாக அதற்காகப் பணம் செலுத்தி, முன்பதிவும் செய்து இப்புத்தகத்திற்காக ஆவலுடன் காத்திருந்த குழந்தைகளையும், பெரியவர்களையும் பார்க்கும்போது வியப்புதான் ஏற்படுகிறது.
Keywords : Buy tamil book Oru Kathasiriyarin Kathai |