book

தமிழக சுற்றுச்சூழல்

Tamilaga Sutrusulal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பசுமைக்குமார்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788188049707
Add to Cart

தமிழகத்தின் சுற்றுச்சூழல் நலம் குறித்த பரந்த பார்வையை வழங்கும் நூல் இது. தமிகத்தின் வனவளம், கடல்வளம், நில மற்றும் நீர்வளம், மலை வளம் யாவும் பலவிதமான சீர்கேடுகளுக்கு ஆளாகியுள்ளன.  அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் ஒவ்வொஉவருக்கும் இருக்கிறது என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.  இந்நூலைப் படிக்கும் வாசகர்களுக்கு தமிழகத்தின் சுற்றுப்புறச் சூழல் எந்த அளவிற்கு நிலைகுலைந்து போயுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல்கள் அவர்கள் உள்ளத்தைக்கவலைக்குள்ளாக்கும். ஏராளமான சுற்றுச்சூழல் தகவல்களைக் கொண்ட நூல். இனிய எளிய தமிழ்நடையில் எழுதப்பட்டுள்ளது.