book

ஷேக்ஸ்பியரின் மிஸ் காதரினா

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. ஜெயராஜ்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :23
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

" உலகப் புகழ்பெற்ற ஆங்கில இலக்கிய ஆளரான ஷேக்ஸ்பியர் எழுதிய The Taming of the Shrew நாடகத்தின் சுருக்கப்பட்ட கதை வடிவத்தின் தமிழாக்கமே இந்த நூல்! மிகுந்த துடுக்குடன் நகரையே ஆரவாரப்படுத்தும் ஓர் இளம்பெண்ணை ஓர் இளைஞன் எப்படி தன் அறிவுத் திறனால் பணிவுள்ள பெண்ணாக மாற்றுகிறார் என்பதே இந்தக் கதை! நகைச்சுவை நிரம்பியது. "